1. Home
 2. Tamilnadu News

Category: Tamilnadu News

  நாகர்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு பயிற்சி

  நாகர்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு பயிற்சி

  நாகர்கோவில், ரோஜாவனம் பாரா மெடிக்கல் சுகாதார ஆய்வாளர் பயிற்சி கல்லூரி மாணவர் களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு பயிற்சிமுகாம் நாகர் கோவில் மாநகராட் சியில் ஆணையர் சரவணகுமார் தலைமை யில் நடைபெற்றது. மாநாகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர்.கிங்சால் முன்னிலை வகித்தார். ரோஜாவனம் பாரா மெடிக்கல் கல்லூரி பேராசிரியர்…

  Read More

  சேலம் எம்.ஜி.ஆர் மத்திய பேருந்து நிலையத்தில் கொரோனா உதவி மையம்

  சேலம்,மாநகராட்சிக் குட்பட்ட பகுதிகளில், கொரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி. ஆர் மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் கொரோனா உதவி மையத்தினை 18.03.2020 அன்று மாநகராட்சி ஆணையாளர் ரெ.சதீஷ் திறந்து வைத்தார். தமிழக அரசு உத்த ரவின்படி, கொரோனா வைரஸ்…

  Read More

  மதுரையில் ரவுடியாகும் ஆசையில் கொலை! நடவடிக்கை எடுப்பாரா காவல் ஆணையர்?

  சமீபத்தில் ஏரியாவுக்குள் பெரிய ரவுடி ஆக வேண் டும் என்ற ஆசையில் இரு இளை ஞர்கள் அப்பாவி செல்போன் கடை ஊழியர் ஒருவரை கத்தியால் குத்தி கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியில் உறைய வைத் துள்ளது. கொலைக்கான காரணம் பற்றி விசாரித்தோம். மதுரை சம் மட்டிபுரம் பகுதியை சேர்ந்த வர்கள்…

  Read More
  மனுநீதி நாளில் தேனி மாவட்ட ஆட்சியர் கொரானா விழிப்புணர்வு

  மனுநீதி நாளில் தேனி மாவட்ட ஆட்சியர் கொரானா விழிப்புணர்வு

  தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கள் அன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்ட நாள் நடைபெறுவது வழக்கம். வழக்கம்போல் நேற்று நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் அலுவலக வளாகத்தைவிட்டு மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் வெளியே வந்து பொது மக்களை நேரடியாக சந்தித்தார். மேலும் தற்போது உலகையையே…

  Read More

  ஈரோட்டில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டங்கள் ரத்து

  ஈரோடு, :தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மாவட்ட ஆட்சித் தலைவர் சி.கதிவரன் உத்தரவின்படி ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் நலன் கருதி கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் அரசு மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள்,…

  Read More

  ஈரோடு கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத்தில் பல கோடி ஊழல்! துணை பதிவாளர் உடந்தையா?

  ஈரோடு, ஈரோடு, பவானி ரோட்டில் தமிழ்நாடு துணிநூல் பதனிடும் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பணியாற்றும் ஊழியர்களின் நலன் கருதி கடந்த 1998ம் ஆண்டு கூட்டுறவு சிக்கன கடன் சங்கம் தொடங் கப் பட்டது. இந்த சங்கத்தில் மொத்தம் 130 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களுக்கு கூட்டுறவு சிக்கன…

  Read More
  குன்னூர் கார் பார்க்கிங்கிற்கு சீல்…. ரூ.5 லட்சம் பேரமும், வருவாய் இழப்பும்!

  குன்னூர் கார் பார்க்கிங்கிற்கு சீல்…. ரூ.5 லட்சம் பேரமும், வருவாய் இழப்பும்!

  நீலகிரி, : நீலகிரி மாவட்ட குன்னூர் பேரூந்து நிலையம் அருகே உள்ள கார் பார்க்கிங்கை இரண்டு ஆண்டுகளுக்கு முன் சிவஞானம் என்பர் ஆண்டுக்கு பத்து லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வீதம் இரண்டு ஆண்டுக்கு பொது ஏலம் எடுத்திருந்தார். கடந்த முறையை விட ஐந்து மடங்கு அதிகமான ஏலத்…

  Read More
  குவாரிக்கு அனுமதி கொடுத்தது யார்? மீண்டும் தலையெடுக்கும் குவாரி பிரச்சனை!

  குவாரிக்கு அனுமதி கொடுத்தது யார்? மீண்டும் தலையெடுக்கும் குவாரி பிரச்சனை!

  பரமத்திவேலூர், குடியரசு தினத் தையொட்டி நடந்தை ஊராட்சியில் நடந்த கிராமசபா கூட்டத்தில் குவாரிகளுக்கு அனுமதி கொடுத்தது யார் என்ற கேள்வி எழுப்பப்பட் டதால் பரபரப்பு நிலவுகிறது. நாமக்கல் மாவட்ட பரமத்தி யூனியன் நடந்தை ஊராட்சியில் உள்ள செயல்படா போர்வெல் கிணறுகளை ஆய்வுசெய்து அவற்றை மீண்டும் குடிநீர் ஆதாரங்களாக மாற்ற…

  Read More
  A never-before feat of making 30,00,000 seed balls in 72 hours, conducted by Martin Charitable Trust in Ramanathapuram

  A never-before feat of making 30,00,000 seed balls in 72 hours, conducted by Martin Charitable Trust in Ramanathapuram

  A never-before feat of making 30,00,000 seed balls in 72 hours, conducted by Martin Charitable Trust in Ramanathapuram Ramanathapuram, 21st January 2020: Driven by an intent to protect our Earth and its environment, and to…

  Read More
  கோவை , சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 42 லட்சம் ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப் பணி

  கோவை , சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 42 லட்சம் ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப் பணி

  சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து  , கோவை , சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட  ,அண்ணாநகரில் 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி,  பீளமேடு புதூரில்  10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொதுவிநியோக கடைக் கட்டிடம் அமைக்கும் பணி,  ஒண்டிப்புதூர்,படக்கே கவுண்டர்…

  Read More