1. Home
  2. Tamilnadu Police

Category: Tamilnadu Police

    ஈரோட்டில் சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி

    ஈரோட்டில் சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி

    ஈரோடு மாவட்ட காவல் துறையில், பங் களாபுதூர் காவல் நிலையத்தைச் சார்ந்த காவலர் வரதராஜன் என்பவர் கடந்த 11.11.2019-ம் தேதி கோபி – சத்தி சாலையில் கரட் டடி பாளையம், ஆண்டவர் ஐ.டி.ஐ அருகில் நடைபெற்ற சாலை விபத்திலும், ஈரோடு வடக்கு போக்கு வரத்து காவல் நிலையத்தில் பணி…

    Read More
    ஈரோடு மாவட்டத்தில்  காணாமல் போன பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் ஆளிநர்களுக்கு காவல் துறை தலைவர் பாராட்டு

    ஈரோடு மாவட்டத்தில் காணாமல் போன பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் ஆளிநர்களுக்கு காவல் துறை தலைவர் பாராட்டு

    ஈரோடு, செப். : ஈரோடு மாவட்டத்தில் கடந்த 1 ஆண்டில் திருட்டு போன 70 வழக்குகளில் தனிபடை யினர் தீவிர புலன் விசாரனை மேற் கொண்டு 1,76,15,400 மதிப்புள்ள 5 லாரிகள், 6 கார்கள், 1 மூன்று சக்கர வாகனம் 15 இரு சக்கர வாகனங்கள், 39 கைபேசிகள்,…

    Read More
    சென்டிரல் ரயில் நிலையம் அருகில் 3 பேரை தாக்கி வழிபறி : 2 பேர் கைது

    சென்டிரல் ரயில் நிலையம் அருகில் 3 பேரை தாக்கி வழிபறி : 2 பேர் கைது

    திருவள்ளூர், செப். :-திருவள்ளூர் மாவட்டம், பெரிய பாளையத்தைச் சேர்ந்த அஜித் குமார், வ/18, த/பெ. பாஸ்கர் கார்த்திக், வ/18, த/பெ.கங்கன் மற்றும் அசோக், வ/18, த/பெ, குப்பன் ஆகியோர் (07.9.2019) அன்று சென்டிரல், ரயில் நிலையம் அருகில் உள்ள ஈ.வெ.ரா. சாலையில் நடந்து சென்று கொண் டிருந்தனர். அப்பொழுது…

    Read More
    செம்மஞ்சேரி பகுதியில்  குடும்ப தகராறின்போது தங்கை கணவர் கொலை : மைத்துனர் கைது

    செம்மஞ்சேரி பகுதியில் குடும்ப தகராறின்போது தங்கை கணவர் கொலை : மைத்துனர் கைது

    சென்னை, செப். : சென்னை, செம்மஞ்சேரி, சுனாமி நகர், எண்.2665 என்ற முகவரியில் கண்ணன், வ/31, த/பெ. சேகர் என்ற ஆட்டோ ஓட்டுநர் அவரது மனைவி சாந்தி, 7வயது மகன் மற்றும் 1வயது மகளுடன் வசித்து வந்தார். கண்ணன் அவ்வப்போது குடித்து விட்டு வீட்டிற்கு வருவதால், கண்ணனுக் கும்…

    Read More
    அபிராமபுரத்தில் வாகன தனிக்கையின்போது 1,600 கிலோ குட்கா கடத்திச் சென்ற 2 பேர் கைது

    அபிராமபுரத்தில் வாகன தனிக்கையின்போது 1,600 கிலோ குட்கா கடத்திச் சென்ற 2 பேர் கைது

    சென்னை, செப். : சென்னையில் போதைப் பொருட்கள் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மாவா மற்றும் புகை யிலை பொருட்களை வைத்திருப்பவர்கள் மற் றும் விற்பனை செய்ப வர்களை கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல்…

    Read More
    காவலர் தேர்வு எழுத்து மையத்தில் காவல் ஆணையாளர் நேரில் ஆய்வு

    காவலர் தேர்வு எழுத்து மையத்தில் காவல் ஆணையாளர் நேரில் ஆய்வு

    சென்னை, ஆக. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம் நடத்தும் இரண்டாம் நிலைக் காவலர்கள், சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி பதவிகளுக்கான எழுத்து தேர்வுகள் (25.8.2019) அன்று சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் நடைபெற்றது. இதனையொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அ.கா.விசுவநாதன்,இ.கா.ப.,…

    Read More
    செல்போனை பறித்துக் கொண்டு ஆட்டோவில் தப்பிய நான்கு நபர்களை பிடித்த காவல் ஆளிநர்கள் சென்னை காவல் ஆணையாளர் நேரில் அழைத்து  பாராட்டு

    செல்போனை பறித்துக் கொண்டு ஆட்டோவில் தப்பிய நான்கு நபர்களை பிடித்த காவல் ஆளிநர்கள் சென்னை காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டு

    சென்னை, ஆக. : இரவு பணியின்போது விழிப்புடன் செயல் பட்டு, செல்போனை பறித்துக் கொண்டு ஆட்டோவில் தப்பி வந்த நான்கு நபர்களை பிடித்த காவல் ஆளிநர் களை சென்னை பெரு நகர காவல் ஆணையா ளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். எம் -6 மணலி காவல்…

    Read More

    சென்னையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது

    சென்னை, ஆக. : சென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளி களை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும் பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக் கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. மேலும், சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில், தொடர்ந்து குற்றச் செயல்களில்…

    Read More

    பாண்டிபஜார் பகுதியில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை ஒருவர் கைது

    சென்னை, ஆக. : தமிழக அரசால் தடை செய்யப் பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்கும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தர விட்டதன் பேரில், உதவி ஆணையாளர் களின் நேரடி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள்…

    Read More

    கொருக்குப்பேட்டை பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது

    சென்னை, ஆக. : சென்னையில் சட்டத்திற்கு புறம்பாக பணம் பந்தயம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின்பேரில், அந்தந்த காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து சோதனை செய்து நடவடிக்கைகள்…

    Read More