உலக பாதுகாப்பு அமைப்பு இந்தியா சார்பில் மும்பையில் 7-வது வருடாந்திர தொழில்முறை மேம்பாட்டு கருத்தரங்கம் மற்றும் 5-வது OHSE சுற்றுச்சூழல் விருதுகள் 2026!

மும்பை: அக்டோபர் 2026: வேர்ல்ட் சேஃப்டி ஆர்கனைசேஷன் (WSO)-இன் இந்திய தேசிய அலுவலகம், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள 'தி லலித்' (The LaLiT) ஹோட்டலில், அக்டோபர் 13, 2026 அன்று தனது 7-வது...