நினைவிழக்கும் சிறுமி: நெகிழ வைத்த மம்முட்டி!

நினைவுக் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சிறுமியை நேரில் சென்று சந்தித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார் நடிகர் மம்முட்டி. பொதுவாக முதியவர்களுக்கு ஏற்படும் நினைவுக்குறைவு நோய் அரிதாக சிறுவர்களையும் பாதிக்கும். நினைவுக்குறைவால் பாதிக்கப்பட்ட கேரளாவைச்...