டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் சார்பில்பொங்கல் வைத்து பல்சுவை நிகழ்ச்சி

சென்னை மதுரவாயில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் சார்பில் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் என்று
பொங்கல் வைத்து பல்சுவை நிகழ்ச்சிகள்
தொகுத்து வழங்கினர்.

இதில் கோல போட்டிகள், நடன நிகழ்ச்சி,
கிராமிய பாடல்கள் என பல்வேறு போட்டிகளை நடத்தி குலுக்கல்முறையில் சிறப்பு
பரிசுகளை இணை நிறுவனர்
ஏ சி சண்முகம் அவர்கள் வழங்கினர் உடன் தலைவர் இரா.அருண்குமார், பதிவாலர்
பழனிவேல் மற்றும்
ஆசிரியர்கள், அலுவலர்கள் உடன் இருந்தனர்.