நடிகர் சித்தார்த்தை அடிக்க பழைய செருப்பு தாருங்கள் என பாஜக முன்னாள் செங்கல்பட்டு மா.செயலாளர் புருஷோத்தமன் பேட்டி

மே 1 தொழிலாளர் தினத்தன்று செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட படூர் ஊராட்சியில் பாஜக முன்னாள் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் புருஷோத்தமன் ஏற்பாட்டில் 200க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர் மற்றும் தொழிலாளர்களுக்கு ஆடைகள் வழங்கினார் மேலும் இதை தொடர்ந்து அருஞ்சுவை வழங்கி விழாவை சிறப்பித்தார் இந்நிகழ்ச்சியில் ஏராளமான வழக்கறிஞர் பிரிவு பத்திரிகை பிரிவு போன்ற பிஜேபி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் மேலும் நிகழ்ச்சி முடிவில் செய்தியாளர்களை சந்தித்த செங்கல்பட்டு பிஜேபி முன்னாள் மாவட்ட செயலாளர் புருஷோத்தமன் கூறியதில் நடிகர் சித்தார்த் சமூக வலைத்தளங்களில் மோடி அரசைப் பற்றி விமர்சித்தால் நடிகர் சித்தார்த்தை அடிக்க பழைய செருப்பு தாருங்கள் என பகிரங்கமாக செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *