போகா அக்கு ஹெல்த் ஹன்ரையிடு மொபைல் ஆஃப் வெளியிட்டு விழா

கோவையில் பூர்வீக இடமாக கொண்டு செயல்படும் போகா அறக்கட்டளை மூலம் நடத்தப்படும் போகா அக்குபச்சர் பயிற்சி மையத்தின் மூலம் பல்வேறு ஊர்களில் உள்ளவர்கள் அக்குபச்சர் பயிற்சி படிக்கும் மாணவர்களுக்கு, போகா அக்கு ஹெல்த் ஹன்ரையிடு மொபைல் ஆஃப் வெளியீட்டு விழா சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில்

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஜோதிடர் தாமோதரன் அவர்கள் பேசுகையில்

அக்குபச்சர் நன்றாக பயிற்சி எடுங்கள். நீங்கள் தினம் 24 மணிநேரம் பயிற்சி எடுக்கனும் என்று இல்லை. தினம் 1 மணிநேரம்மாவது பயிற்சி எடுங்கள் போதும் . வயிற்று வலிக்கு, தலைவிக்கு, என எந்த இடத்தில் குத்த வேண்டும் என்று சரியான இடத்தில் குத்தவேண்டும். இதற்கு தங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் பயிற்சி எடுத்து பாருங்கள். அப்போது தான் பழக பழக மிக நன்றாக நீங்கள் கற்றுகொள்வீர்கள் என்றார்.

கனகராஜ் ஜெனரல் மேனேஜர் ஃபோடு இந்தியா.

கம்ப்யூட்டர், வாட் ஆப் போன்றவற்றை மற்ற விஷயத்தில் பயன்படுத்துவதை போன்று இதுபோன்ற ஒரு நல்ல விஷயத்தை இணையதளம் மூலம் பயிற்சி எடுத்து கொள்ளுங்கள் என்றார். அலுவலகத்திற்கு பயன்படுதுங்கள்.

சுரேஷ். என்பவர் பேசுகையில்

அலோபதியில் எல்லோருக்கும் ஒரே மருந்தை கொடுப்பாங்க. ஆனால் எந்த நோய்க்கு என்ன சிகிச்சை கொடுக்கனமோ அதற்கு ஏற்றாற்போல் நாம் கொடுப்போம். என்றார். இதனைதொடர்து

அக்குபச்சர் கற்று கொண்ட வர்கள் டுபாய், கேரளா, உள்ளிட்ட ஊர்களிலிருந்து, வீடியோ கான்பரன்சிங் மூலமாக போகா அக்குபச்சர் பயிற்சி பெற்றுகொண்டுயிருஎன்பதை குறித்து எடுத்துரைத்தனர். நிகழ்ச்சி முடிவில்

போகா அக்குபச்சரின் பொருளாளர்
நடராஜன் சமூக ஆய்வாள ர். நன்றியுரையாற்றினர். இதயடுத்து போகா வின் நிறுவனர் போகநந்தர் பேட்டியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *