தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.அருள்குமார் பத்திரிகையாளர்சந்திப்பு

0 0

தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் அருண் குமார் மற்றும் மாநில இளைஞரணி தலைவர் ஜெயபாலன் ஆகியோர் கூடுவாஞ்சேரி சார்- பதிவாளர் வைத்திலிங்கம் கரணி புதுச்சேரியை சேர்ந்த சண்முகநாதன் என்ற நபருக்கு பத்திர பதிவு செய்து கொடுத்து ஒரு மாதம் கழித்து பதிவில் சிக்கல் இருப்பதாக கூறி ரத்து செய்து விட்டார் அதனைத் தொடர்ந்து லஞ்சம் பெற்றுக் கொண்டு வேறு மூன்று நபர்களுக்கு அந்த இடத்தை பதிவு செய்தார் அதனால் கூடுவாஞ்சேரி சார் -பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை சாந்தோமில் உள்ள இயக்குனர் அலுவலகத்தில் இயக்குனரிடம் மனு கொடுக்க வந்தோம் ஆனால் இயக்குனர் இல்லாத நிலையில் இணை இயக்குனர் இடம் மனு அளித்திருப்பதாக கூறினார்.
உடன் பாதிக்கப்பட்ட நபர்கள் இருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %