சின்ன கலைவாணர் சமூக ஆர்வலர்களின் சார்பில் கண்ணீர் அஞ்சலி மலர் அஞ்சலி

0 0

திருச்சி புத்தூர் பகுதியில் இன்று 17-04-2021 சனிக்கிழமை ஜனங்களின் கலைஞன் சின்ன கலைவாணர் சமூக ஆர்வலர் இயற்கை காதலன் மூடநம்பிக்கைக்கு எதிராக பல ஆழாமான கருத்துக்களை மக்களுக்கு திரைப்பட வாயிலாக பதிவு செய்த மறைந்த திரைப்பட நடிகர் திரு.A.விவேக் அவர்களுக்கு மாற்றம் அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்களின் சார்பில் கண்ணீர் அஞ்சலி மலர் அஞ்சலி மற்றும் புகழ்அஞ்சலி செலுத்தப்பட்டு அவருடைய நினைவாக மரகன்று நடும் நிகழ்வு நடைபெற்றது சிறந்த திரைப்பட நடிகர் சமூகத்தின் மீதும் இயற்கை மீதும் காதல் கொண்ட நல்ல சமூக ஆர்வலர் இப்படி பன்முகம் கொண்டவர் அவருடைய இழப்பு திரையுலகிற்க்கும் தமிழகத்திற்க்கும் குடும்பத்தினருக்கும் பேரிழப்பு அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் தமிழக மக்களுக்கும் மாற்றம் அமைப்பின் சார்பில் கண்ணீர் அஞ்சலி மற்றும் புகழ்அஞ்சலியை சமர்பிக்கிறோம் இந்நிகழ்வில் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் & நடிகருமான ஆர்.ஏ.தாமஸ் ஒளிப்பதிவாளர் குறும்பட இயக்குனர் R.பாஸ்கர் வழக்கறிஞர் S ஆறுமுகம், வழக்கறிஞர் M.சண்முகசுந்தரம் வழக்கறிஞர் T.கார்த்திகா தன்னார்வ மாற்றுத்திறனாளி சங்கத்தின் நிர்வாகி சிவபிராகாசம்,தாய் நேச அறக்கட்டளை நிர்வாகி ஹெப்சி சத்யாராக்கினி தினசேவை அறக்கட்டளை நிர்வாகி S.பகவதி,சமூக ஆர்வலர் பக்கிரிசாமி ,குழந்தை நட்சத்திரம் அன்ஸிகா அல்லிகொடி, தினேஷ்குமார் மணிவேல்,ஜான், ரெங்கராஜ்,ராசிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலர் ஆஞ்சலி மற்றும் புகழ்அஞ்சலி செலுத்தினர் நிகழ்வின் முடிவில் அவரது நினைவாக வயலூர் சாலையில் மரகன்று நடப்பட்டது.

Happy
Happy
50 %
Sad
Sad
50 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *