0
0
கோவை மாவட்டத்தில் கொலை,வழிப்பறி, வீடு புகுந்து திருடுதல், மற்றும் காணாமல் போனவர்களை கண்டுபிடித்தல் ஆகிய வழக்குகளில்
துரிதமாகவும், திறம்படவும், செயல்பட்டு எதிரிகளை
கண்டுபிடித்த காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆளிநர்களுக்கும்,
காவல் ஆளிநர்கள் குடியிருப்பை தூய்மையாகவும், அழகான தோட்டம் அமைத்தும் பராமரித்து வந்த ஆளிநர்களை பாராட்டியும்
மொத்தம் 34 பேருக்கு
கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர்.M.S. முத்துசாமி இ.கா.ப., அவர்கள் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.
Average Rating