தமிழ்நாடு நாடார் சங்கம் மாநில செயற்குழு கூட்டம் 

தமிழ்நாடு நாடார் சங்க செயற்குழு கூட்டத்தில் மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன தமிழ்நாடு அரசு தேர்வாணைய குழுவிலும் சென்னை மதுரை உயர் நீதிமன்றங்களிலும் சமூகநீதி அடிப்படையில் நாடார் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என...