சுற்றுப்புற சூழல் மற்றும் புவி சமநிலை தொடர்பாக இளம்விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தும் ‘வெமா’(WEMAAA)

https://youtu.be/0yQo4VmtpJo இந்தியாவில் முதன்முறையாக நூற்றுக்கணக்கிலானதன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒன்று கூடி, சமூகமுன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி, விவசாய துறையின்புத்தாக்கம் உள்ளிட்ட பல துறைகளில் மேற்கொள்ளப்படவேண்டிய அவசியமான சீர்திருத்தங்கள் குறித்தும், நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய புதிய திட்டங்கள்குறித்தும், சர்வதேச...

இந்தியாவின் முதல் Metaverse சலூனை அறிமுகம் செய்த ஸ்டூடியோ7 சலூன் நிறுவனம்

இந்தியாவின் முதல் Metaverse சலூனை அறிமுகம் செய்த ஸ்டூடியோ7 சலூன் நிறுவனம் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் அறிமுக நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சின்னிஜெயந்த்,ஜெயசேகரன்(...