இலங்கை மலையகத் தமிழர்களுக்கு பல்வேறு உதவிகள் கோரி, தமிழக முதல்வரைச் சந்தித்தார், இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான்!
இலங்கை மலையகத் தமிழர்களின் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் குழுவுடன் தமிழகத்திற்கு வருகை தந்துள்ள இலங்கை இராஜாங்க அமைச்சர் திரு. ஜீவன் தொண்டமான்,மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில் இன்று (21...