சென்னை, மார்ச், 2023: முன்னணி தனியார் ஆயுள்காப்பீட்டு நிறுவனமான பஜாஜ் அலையன்ஸ் லைஃப்இன்சூரன்ஸ், தமது முக்கிய ஆய்வான பஜாஜ்அலையன்ஸ் லைஃப் - இந்தியாவின் வாழ்க்கைலட்சியங்கள் தயார்நிலை ஆய்வு 2023-ன் (Bajaj Allianz Life India’s Life Goals Preparedness Survey 2023) என்றஆய்வில் தென்னிந்தியாவிற்கான முக்கிய தகவல்ளைவெளியிட்டுள்ளது, இது இந்தியர்களின் வாழ்க்கைலட்சியங்கள் மற்றும் விருப்பங்களை எடுத்துரைக்கிறது. இந்த ஆய்வு தென்னிந்திய மக்களின் வாழ்க்கைலட்சியங்கள், விருப்பங்கள், அவற்றை ஊக்குவிக்கும்விஷயங்கள் மற்றும் இந்த லட்சியங்களைஅடைவதற்கான தயார்நிலை ஆகியவை தொடர்பானவிரிவான கண்ணோட்டத்தை வழங்குகிறது. நாற்பதுக்கும் மேற்பட்ட வாழ்க்கை லட்சியங்களைப்பட்டியலிட்டு அந்த லட்சியங்களை அடைவதற்குஅவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை இந்தஆய்வு மதிப்பிட்டுள்ளது. தென் இந்தியாவில் இந்த ஆய்வில் கேள்விகளுக்குப்பதிலளித்தவர்களில் 74 சதவீதம் பேர் மற்றஇலக்குகளை விட முதன்மையான வாழ்க்கைக்இலக்காக குடும்பத்தின் நிதிப் பாதுகாப்பைத்தெரிவித்தனர். சென்னையில், பதிலளித்தவர்களில்சுமார் 76 சதவீதம் பேர் குடும்பத்தின் நிதிப் பாதுகாப்பைதங்கள் முதன்மையான வாழ்க்கை இலக்காகத்தெரிவித்தனர். ஆரோக்கியமான மற்றும் உடல்நலத்துடன் கூடிய வாழ்க்கை முறையை பின்பற்றுதல், ஓய்வூதியத் திட்டமிடல், சேவைப் பணிகள் மூலம்சமுதாயத்திற்கு பங்களிப்பை வழங்குதல் ஆகியவைசிறந்த வாழ்க்கை லட்சியங்களில் தொடர்ந்து இந்தஆய்விலும் இடம்பெற்றுள்ளன. பஜாஜ் அலையன்ஸ்லைஃப் நிறுவனத்தின் இந்திய மக்களின் வாழ்க்கைலட்சியங்களுக்கான தயார்நிலை ஆய்வு 2023-ல்கிடைத்துள்ள தகவலின்படி, மக்களின் வாழ்க்கைலட்சியங்கள் தற்போது இரண்டு மடங்குக்கு மேல்அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியர்களுக்கான வாழ்க்கை லட்சியங்களின்எண்ணிக்கை. 2019-ம் ஆண்டில் 5 ஆக இருந்தநிலையில் அது 2023-ம் ஆண்டில் 11 ஆகஅதிகரித்துள்ளது. தென்னிந்திய மக்களின் முக்கியமான வாழ்க்கைலட்சியங்களின் வகைகள் • பதிலளித்தவர்களில் 74 சதவீதம் பேர் தங்கள்குடும்பத்தின் நிதிப் பாதுகாப்பை மிக முக்கியமானவாழ்க்கை லட்சியமாகக் கொண்டுள்ளனர் • தென் இந்தியாவில் உள்ள சுமார் 30 சதவீதம் பேர்"பணத்தை பெருக்கி பணக்காரர்கள் என்றநிலையில் ஓய்வு பெற" விரும்புகிறார்கள். சென்னையைப் பொறுத்தவரை இந்த எண்ணிக்கை43 சதவீதமாக உயர்ந்துள்ளது. • தென் இந்தியாவில் உடல்நலம் மற்றும் உடற்தகுதிஇலக்குகள் 73 சதவீதம் அதிகரித்துள்ளது o தென்னிந்தியர்களில் இரண்டில் ஒருவர்உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் எனஇரண்டிலுமே ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்ற குறிக்கோளைக்கொண்டுள்ளனர். பதிலளித்தவர்களின்முக்கியமான முதல் 5 வாழ்க்கைலட்சியங்களில் இது ஒன்றாகஅமைந்துள்ளது ▪ சென்னையில் இது 2 மடங்குக்கும் அதிகமாகஉள்ளது • சென்னையில், சுற்றுலா லட்சியங்கள் 2.3 மடங்குஅதிகரித்துள்ளது. சென்னையில்பதிலளித்தவர்களில் 55 சதவீதம் பேர் சுற்றுலைலட்சியங்களைக் கொண்டுள்ளனர். பெங்களூரில்சுற்றுலாப் பயண லட்சியம் 59 சதவீதம் ஆகஅதிகரித்துள்ளது • கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பின்பு வாழ்க்கைலட்சியங்களில் ஒன்றார, கொடை என்பது பெரியஅளவில் அதிகரித்துள்ளது o சேவை மற்றும் தொண்டு லட்சியங்கள் தென்இந்தியாவில் 61 சதவீதம் அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்புக்கு முந்தைய காலத்தைவிட இது சென்னையில் 173 சதவீதம்அதிகரித்துள்ளது o தென் இந்தியாவில் உள்ள மூன்று பேரில்ஒருவர் சமூகத்தில் ஆக்கப்பூர்வமானதாக்கத்தை உருவாக்குவதில் பங்களிப்பைவழங்க விரும்புகின்றனர் "வாழ்க்கை, தொழில், ஆரோக்கியம் மற்றும் குடும்பம்பற்றிய நமது கண்ணோட்டங்களை கோவிட் தொற்றுபாதிப்பு, மாற்றி அமைத்துள்ளது. சமூக-பொருளாதாரவிஷயங்களில் சுய அக்கறை, குடும்பப் பாதுகாப்புமற்றும் சமூகத்தின் நல்வாழ்வு ஆகியவற்றைஉள்ளடக்கிய ஒரு முழுமையான வாழ்க்கையை வாழவிரும்பும் ஆழமான புரிதல் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்திய மக்களின் வாழ்க்கை லட்சியங்களுக்குநம்பகமான ஒன்றாகவும் லட்சியங்களை அடைய உதவும்வழிமுறையாகவும் ஆயுள் காப்பீடு என்பது தொடர்ந்துஇருந்து வருவது மிக முக்கியமாக இந்த ஆய்வில்தெரியவந்துள்ளது.” என்று பஜாஜ் அலையன்ஸ் லைஃப்இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் தலைமைச்சந்தைப்படுத்தல் அதிகாரி சந்திரமோகன் மெஹ்ரா(Chandramohan Mehra,...