அஞ்சு பாய் கட்டாரியா ஹேம்ராஜ் கட்டாரியா டிரஸ்ட் சார்பாக 75வது குடியரசு தின விழா மற்றும் நலத்திட்ட உதவிகள்!
https://youtu.be/bKweHQDa6cM?si=n8S52SNBqaNZKgtR பெரம்பூர்:75வது குடியரசு தினத்தை முன்னிட்டுஅஞ்சு பாய் கட்டாரியா ஹேம்ராஜ் கட்டாரியா டிரஸ்ட் சார்பில் குடியரசு தினவிழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிசென்னை பெரம்பூர் வீனஸ் பகுதியில் இதன் நிறுவனத்தலைவர் முனைவர் உத்தம்...