தமிழ்நாடு மாடல்ஸ் அசோசியேஷன் சார்பில் “Man of Tamilnadu ” போட்டி

https://youtu.be/TeddU2zwT14?si=vTzvpuQJIVhzwLkX தமிழ்நாடு மாடல்ஸ் அசோசியேஷன் சார்பில் "Man of Tamilnadu " போட்டி சென்னை நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி வளாகத்தில் நடைபெற்றது. பாரம்பரிய சுற்று, பிட்னஸ் சுற்று, கார்ப்பரேட் நடை, கேள்வி பதில்...