எஸ்பிஆர் இந்தியா மற்றும் ஜோய்அலுகாஸ் நிறுவனங்களுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை: சென்னை மாநகரின் மிகப்பெரிய, ஒருங்கிணைக்கப்பட்ட நகரியமான எஸ்பிஆர் சிட்டி, இந்தியாவின் மிகப்பெரிய ஆபரண சங்கிலித்தொடர் நிறுவனங்களுள் ஒன்றாக ஜோய்அலுகாஸ் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டிருப்பதை இன்று அறிவித்திருக்கிறது, இந்த இரு நிறுவனங்களின் உயரதிகாரிகள்...