ராமகிருஷ்ணா மடம் – சென்னைக்குசுந்தரம் ஃபைனான்ஸ் வழங்கும் ‘ஸ்பிரிட் ஆஃப் மைலாப்பூர்’ விருது

சென்னை: ஜனவரி 2025: இந்தியாவின் பிரபல நிதி நிறுவனமான சுந்தரம் ஃபைனான்ஸ் லிமிடெட், 2025-ம் ஆண்டுக்கான கௌரவம் மிக்க ஸ்பிரிட் ஆஃப் மைலாப்பூர் விருதை சென்னை, ராமகிருஷ்ணா மடத்திற்கு வழங்கி கௌரவித்திருக்கிறது. 125 ஆண்டுகளுக்கும்...