இந்திய கொடிக்கு பக்கத்தில் ஆஸ்திரேலிய கொடி.. ஓஹோ விவகாரம் பெருசா இருக்கே.. சிக்கிய பலே கில்லாடி!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள கோடங்கிபாளையம் ஊராட்சியில், அதிக அளவில் கற்கள் வெட்டி எடுக்கப்படுவதால் பாறைக்குழிகள் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் ஈரோட்டை சேர்ந்த அருண்குமார் என்பவருக்கு சொந்தமான தொழிற்சாலை கட்டிடம் சின்ன கோடங்கிபாளையத்தில்...