‘மனசி’ – உளவியல் சமூக மறுவாழ்வு திட்டத்தின் மூலம் பெண்கள் அதிகாரமடைவதற்கான ஒரு திட்டம்!

சென்னை, ரெஹபோத் புகலிட இல்லத்தில் தொடங்கப்பட்டதுசோமங்கலம் கிராமம், காஞ்சிபுரம் | ஜூலை 8, 2025: பெண்கள் திறனதிகாரம் பெறுதல் மற்றும் சமூகத்தோடு மறு ஒருங்கிணைப்பு என்ற குறிக்கோள் இலக்கை நோக்கிய ஒரு முக்கிய முன்னேற்ற...