எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் கவிஞர் இரா. அருணாச்சலத்தின் கவிதை நூல் வெளியீட்டு விழா
https://youtu.be/t1_pmMgFzCM?si=LjuTbMdk1jALiX80 எஸ்.ஆர்.எம். நிறுவன வேந்தரின் செயலாளர் மற்றும் எஸ்டேட் அதிகாரியான கவிஞர் இரா. அருணாச்சலம் எழுதிய தன்னுடைய மூன்றாவது கவிதை நூலின் ‘வருகைப் பதிவேட்டில் உன் பெயர் இல்லை’ வெளியீட்டு விழா, டிசம்பர் 11,...
