“மெராக்கி” என்ற ஆங்கில புத்தகம் வெளியிட்டு விழாவில் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்

கோவா நட்சத்திர விடுதியில் அண்மையில் நடைபெற்ற இலக்கிய விழாவில், திருச்சி மாவட்டம் நவலூர் குட்டபட்டு கிராமத்தைச் சேர்ந்த இளம் எழுத்தாளர் ஜோசன் ரஞ்சித் எழுதிய "மெராக்கி" என்ற ஆங்கில புத்தகம் வெளியிடப்பட்டது. விழாவின் சிறப்பு...