புதிய வாடகை வாகன செயலியின் அறிமுக விழா இயக்குனரும் நடிகருமான தருண் கோபி துவக்கி வைத்தார்.

https://youtu.be/QDOE0fUV23c ஓலா உபர் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்குவதை தவிர்த்து இதைப் போன்ற புதிய இந்திய நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும் என இயக்குனரும் நடிகருமான தருண் கோபி வாடகை வாகன வாடிக்கையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்…...