6-வது சர்வதேச எண்கணித போட்டியை இந்தியன் அபாகஸ் நிறுவனம் நடத்தியது

சென்னை, நாடு முழுவதிலிருந்தும் 2500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் பங்கேற்ற 6-வது சர்வதேச எண்கணித போட்டியை இந்தியன் அபாகஸ் நிறுவனம் நடத்தியது. சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்தியன் அபாகஸ் நிறுவனம் சர்வதேச அளவில்...