திருச்சி   தூய வளனார்  கல்லூரியில்  உலகத்  தாய்மொழி நாள்  விழா 

திருச்சி  தூய வளனார்  தன்னாட்சிக்  கல்லூரித்  தமிழாய்வுத்துறை  சார்பாக உலகத்  தாய்மொழி நாள்  சிறப்பாகக்  கொண்டாடப்பட்டது. வளன்  ஆயம் மின்னிதழை  வெளியிட்டு விழாவிற்குக்  கல்லூரி  முதல்வர் அருள்தந்தை ம.ஆரோக்கியசாமி சேவியர், சே.ச.‌ தலைமை உரை ...

அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் சார்பாக பாராட்டு விழா 

அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் சார்பாக கோவையில் உள்ள பந்தய சாலை அருகிலுள்ள அப்பாசாமி கல்லூரி எதிர்புறம் மூத்த வழக்கறிஞர் திரு சுந்தர வடிவேலு அவர்களின் அரங்கத்தில் உயர்நீதிமன்ற...

திமுகவினரை கண்டித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா

கோவையில் திமுக வினரை கண்டித்தும் கோவை மாவட்டத்தில் உள்ள வெளி மாவட்ட திமுகவினரை வெளியேற்ற வலியுறுத்தியும் கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் அமர்ந்து தர்ணா போரட்டத்தில்...

சுயேட்சை வேட்பாளர்   கே.கே. ஆர். வெங்கடேஷ்  தண்ணீர் குழாய் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில்

திண்டுக்கல் மாநகராட்சி  17-வது வார்டுக்கு  உட்பட்ட   சகாயமாதா தெரு, ஆண்டாள் நகர், ரெங்கநாயகி நகர் ஆகிய  பகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில்    சுயேட்சை வேட்பாளர்   கே.கே. ஆர். வெங்கடேஷ்  தண்ணீர் குழாய் சின்னத்திற்கு தீவிர...

வீட்டுமனை பட்டா கேட்டு நம்பியூர் தாசில்தார் அலுவலகம் முற்றுகை

 நம்பியூர் வீட்டுமனை பட்டா கேட்டு தாசில்தார் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டார்கள். முற்றுகை ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள எம்மாம்பூண்டி ஊராட்சியில் குப்பிபாளையம், பாப்பான்குட்டை, பருத்திகாட்டு பாளையம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள்...

தி.மு.க. கூட்டணி  கட்சியின்  சார்பில்   மனித  நேய  மக்கள் கட்சி  வேட்பாளராக  போட்டி

சீர்காழி  நகராட்சி  13 -வது வார்டு   நகர  மன்ற  உறுப்பினர்  பொறுப்புக்கு   தி.மு.க. கூட்டணி  கட்சியின்  சார்பில்   மனித  நேய  மக்கள் கட்சி  வேட்பாளராக  போட்டியிடும்   ஏ.முபாரக் அலி  அவர்களுக்கு  தமிழக சுற்றுச் சூழல் ...

அரசியல் கட்சிகள்  மாநகராட்சி மேயர் பதவிகளை நாடார்களுக்கு வழங்க வேண்டும் 

https://youtu.be/GVm4Ex_qeF4 அரசியல் கட்சிகள் நாகர்கோவில் திருநெல்வேலி தூத்துக்குடி சிவகாசி மாநகராட்சி மேயர் பதவிகளை நாடார்களுக்கு வழங்க வேண்டும் நாடார் சங்க தலைவர்கள் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தீர்மானம்! சென்னை திருவல்லிக்கேணி செல்வம் மஹாலில் நாடார் சங்க...

வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறக்கப்படுகிறது

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா சிறந்த பொழுதுபோக்கு தலமாகும். பூங்கா ஊழியர்கள் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து ஜனவரி 31ம் தேதி வரை பூங்கா மூடப்பட்டது....

தென்னிந்திய பத்திரிக்கையாளர் மன்றம் சார்பாக நடைபெற்ற குடியரசு தின விழா

https://youtu.be/3Irwr5yuypg நாட்டின் 73 ஆவது குடியரசு தினம் நாடு முழுவதிலும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது. சென்னை அடையாரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தென்னிந்திய பத்திரிக்கையாளர் மன்றத்தின் சார்பாக அதன் நிர்வாகிகள் சுதந்திர தினத்தை...