கோவையில் ஒருங்கிணைந்த திமுக மாவட்ட செயற்குழு கூட்டம்தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டத்தில்,
மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக் Ex Mla, பையா ஆர்.கிருஷ்ணன், சிஆர்.இராமச்சந்திரன், மருதமலை சேனாதிபதி, டாக்டர்.வரதராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் மு.கண்ணப்பன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர், எம்பி சண்முகசுந்தரம், முன்னாள் எம்பி நாகராஜ், முன்னாள் மேயர் ராஜ்குமார், தகவல் தொழில்நுட்ப அணி இணைச்செயலாளர் டாக்டர்.மகேந்திரன், மாநில அணி நிர்வாகிகள் முத்துசாமி, திராவிட மணி, மீனா ஜெயக்குமார் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.