சென்னையில் குளோபல் எண்டர்டை மென்ட் மற்றும் சித்தா வேதா பல்கலைகழகம் சார்பில் மகளிர் தின விழா

சென்னை காமராஜர் அரங்கில் குளோபல் என்டர்டைன்மென்ட் அசோசியேஷன் மற்றும் சித்தா வேதா பல்கலைகழகம் சார்பில் மகளிர் தின விழா நடைபெற்றது

மகளிர் தின விழா சிறப்புகளை பற்றி அமெரிக்காவிலிருந்து கலந்து கொண்ட சித்தா வேதா பல்கலைகழக யூத் அம்பாசிடர் சுர்பி ஹிராவாட் பேசும்போது மகளிர் தின விழா முன்னிட்டு சிறந்த தொழில் முனைவோர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களில் 100 மகளிர்களை சிறப்பிக்கும் விதமாக
அவர்களுக்கு விருதுகள் வழங்க பட்டது . ஒவ்வொரு ஆண்டும் இதுபோல் மகளிர் தினத்தில் மகளிர்களின் திறமை
களை நிரூபிக்கும் விதமாக இது போன்று நிகழ்ச்சிகள் நடைபெறும் சித்தா வேதா கலைகள் அழிந்து வரும் நிலையில் இது போன்ற விருதுகள் வழங்கி சிறப்பிப்பதால் அந்த கலைகளை நினைவூட்டல் செய்கிறது என்று கூறினார் சித்தா வேதா கலைகள் அழிந்து வரும் நிலையில் அதை மேம்படுத்த சித்த வேதா பல்கலைகழகம் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருவதாகவும் கூறினார் இந்த நிகழ்வில் சித்தா வேத பல்கலைக்கழக தலைவர் டாக்டர்.மஞ்சுளா , மற்றும் குளோபல் என்டர்டைமென்ட் இந்தியா பிரிவு தலைவர் செல்வகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்