ஒரே கூரையின் கீழ் 3 மெகா நிகழ்ச்சிகளுடன் ‘சம்மர் கார்னிவல் 2024’ மே-10 முதல் ஜூன்-24 வரை கோடை கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள்

https://youtu.be/-m6DN5arnM4?si=YiqESnKToRe1pRMM சினிமா அல்லாத வேறு ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக இருக்க வேண்டும், கூடவே கொளுத்தும் கோடை வெயிலையும் சமாளிக்க வேண்டும்.. அதேசமயம் அனைத்து தரப்பினருக்கும் கலந்துகொள்ளும் விதமாக இருக்க வேண்டும். மேற்கூறிய இந்த அம்சங்களை...