தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதிய சங்கத்தினர் அடையாள உண்ணாவிரதம்
https://youtu.be/i0OUgquWUuA தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் வாரிய ஊழியர்களுக்கு 2 ஆண்டு காலமாக நிலுவையில் உள்ள பணி நிறைவு பணப்பலன்களை வழங்க வலியுறுத்தி அடையாள உண்ணாவிரதம் இருக்கபட்டது. இதில் 350...