இலங்கையில் தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வு திரைப்படம்” யாளி”.

https://youtu.be/arxMw0GED3k குறைந்த பட்ஜெட்டில் இலங்கை தமிழ் இளைஞர்களால் தயாரிக்கப்பட்ட இப்படத்தை தக்ஷன் இயக்கியிருக்கிறார். இலங்கையில் நல்ல வரவேற்பைப்பெற்றது.கடந்த காலங்களில் இலங்கை தமிழர் பகுதியில் போர் கால சூழலுக்குப் பின்னால் மீண்டெழுந்து திரைத்துறையில் தடம் பதித்து...