சென்னையையொட்டிய கிராமங்களின் பெண் விவசாயிகளுக்கு ஆதரவு: சொடெக்ஸோ இந்தியாவுடன் கைகோர்க்கும் அதானி ஃபவுண்டேஷன் 

மீஞ்சூர், அக்டோபர் 17, 2022: அதானி ஃபவுண்டேஷன், காட்டுப்பள்ளி துறைமுகத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் சமூகநலனை முன்னிலைப்படுத்தி பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.  இக்கிராமங்களில் இயற்கை சாகுபடியை ஊக்குவித்து அதற்கு ஆதரவளிப்பதும் இதன் நோக்கமாகவும், செயல் நடவடிக்கையாகவும்...