மயோபியா சிகிச்சைக்கு- சென்னை தி ஐ பவுண்டேசன், கண் மருத்துவமனையில் பிரத்தியோக கிளினிக் தொடக்கம்

https://youtu.be/q9uLicjfcI8?si=7bUWAVxDhD8NSdZi சென்னை,அக்டோ. -சென்னை வடபழனி சென்னை தி ஐ பவுண்டேஷன், கண் மருத்துவமனையில் பிரத்தியோக மயோபியா (குறுகியபார்வை)கிளினிக்தொடங்கப்பட்டது. இந்த கிளினிக் பற்றிய சிறப்புகளை சென்னை தி ஐபவுண்டேஷன்,மருத்துவமனையின் துணைத் தலைவர் உலகநாதன், மருத்துவகண்காணிப்பாளரும்,மயோபியாமுதன்மைமருத்துவரும்,குழந்தைகள் கண்மருத்துவர்...