தமிழ்ப்பேராய விருதுகள் அறிவிப்பு
https://youtu.be/6dybp9DcYj8?si=hdTtdeQiOAIHH5aU எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயம் ஆண்டுதோறும் தமிழறிஞர்கள், படைப்பாளிகள், சிறந்த தமிழ் இதழ்கள், சங்கங்கள் என 12 தலைப்புகளில் ரூ.20 இலட்சம் பெறுமான விருதுகளை வழங்கி வருகிறது.அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான தமிழ்ப்பேராய...
