இந்தியாவில் புதிய ஆடி க்யூ3 அறிமுகம்: தொடக்க விலை ரூ.51.99 லட்சம்

கோவை: : ஜெர்மனியைச் சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி, தனது புதிய க்யூ3 (Audi Q3) காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இக்காரின் அறிமுக விலை ரூ.51,99,000 (காட்சியக விலையைத் தவிர). மகாராஷ்டிர...