0
0
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளான
அன்னை சத்தியா நகர் வடபழனி, எழும்பூர், புதுப்பேட்டை, துறைமுகம், கொருக்குப்பேட்டை பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.அதன் பின் காசிமேடு தொகுதியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மீனவ படகுகளை பார்வையிட்டார்.
” 2015ல் அதிக பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் எடுக்கப்பட்ட நடவடிகையினால் தான் தண்ணீர் தற்போது வெளியேற தொடங்கியுள்ளது.
கன மழை, அதிக காற்று காரணமாக மீனவர்கள் படகுகள் சேதமடைந்துள்ளது. பொதுமக்கள் பெரும் துயரத்தை அடைந்துள்ளார்கள், அரசு இதில் தனி கவனம் செலுத்தி அவர்களுக்கான இழப்பீடை தர வேண்டும் என்பது தான் அதிமுக கோரிக்கை கோரிக்கை என்று தெரிவித்தார்… .
Average Rating