சென்னை, நேரு விளையாட்டரங்கத்திற்கு வருகை தந்த பாரத பிரதமர் மோடிஜி அவர்களை வரவேற்க சென்னை இரயில் நிலையம் பாடிகாட் முனீஸ்வரர் கோயில் அருகில் அமைப்பு சாரா தொழிற்பிரிவின் மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார். இதில் மாநில ஊடக பிரிவு தலைவர் ரங்கராஜுலுஜி அவர்களும், மாநில செயலாளர் வழக்கறிஞர் மகேந்திரன், மாநில செயலாளர் திரு. பாலாஜி ராமன், மாநில தலைவர் முரளிஜி, மாநில தலைவர் கஜேந்திரன், மாநில செயலாளர் சோமா கந்தசேகர், மாநில செயலாளர் ஆனந்தன், மாநில செயலாளர் கணேஷ் கண்ணன், தமிழ்நாடு மாநில வீட்டு நலவாரிய பிரிவு தலைவர் R. செல்வி, வடசென்னை மேற்கு மாவட்ட அமைப்பு சாரா பிரிவு தலைவர் R. சங்கர், மாநில ஒட்டுநர் பிரிவு மனோகர், சீனிவாசன். வடசென்னை மேற்கு மாவட்ட அமைப்பு சாரா செயலாளர் செல்வகுமார், அரவிந்தன் மற்றும் 60 மாவட்ட தலைவர்களும், நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்
நேரு விளையாட்டரங்கத்திற்கு வருகை தந்த பாரத பிரதமர் மோடிஜி அவர்களை வரவேற்ற அமைப்பு சாரா தொழிற்பிரிவு

Average Rating