சென்னை பூந்தமல்லி – திருவள்ளூர் சாலையில் திருமழிசை பஸ் நிலையம் அருகில் மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ் (Madras City properties) ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் ஸ்ரீராமகிருஷ்ணா கார்டன் என்ற . பெயரில் வீட்டு மனை பிரிவு விற்பனை துவக்க நிகழ்ச்சி நடைப்பெற்றது
இம்மனைப் பிரிவு சி. எம். டி .ஏ . அப்ரூ லுடன் ( CMDA Approval) உடனே வீடு கட்டிக் குடியேற வசதியாக தார்ச் சாலை , சுற்றுச்சுவர் பாதுகாப்பு மிக்க , மின்சார வசதியுடன் அமையப் பெற்றுள்ளது.
இந்த வீட்டு மனை பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து 10 நிமிடப் பயணம் , பரந்தூர் புதிய சர்வதேச விமான நிலையம் மிக அருகில் , சென்னை பப்ளிக் ஸ்கூல் எதிரில் , திருமழிசை மற்றும் இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டிற்கு மிக அருகில் திருமழிசை சாட்டிலைட் டவுன்ஷிப் (Thirumazhisai satellite Township ) அருகில் என சிறப்பு அம்சங்களுடன் அமைந்துள்ளது .
இங்கு ஒரு சதுர அடி ரூ . 2750/- என
ஒரு வீட்டு மனை ரூ . 25 இலட்சம் மற்றும் தனி வீடுகள் வேண்டுமெனில் 42 லட்சம் முதல் விற்பனை செய்யப்படுகிறது.
50% முன் பணம் செலுத்தி மற்றும் 80% வங்கி கடன் வசதியுடன் எளிய தவணை முறையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா வீட்டு மனை திட்டத்தை நடுந்தர மக்களுக்காக வழங்கியுள்ளது.
வங்கிக் கடன் பெற இயலாதோருக்கும் வீட்டு மனையை பெறும் வகையில் 50% முன்பணம் மட்டுமே செலுத்தி நேரடியாக மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்டீஸ் நிறுவனத்திடமே தவணையை செலுத்தலாம் .
இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கனவு இல்லத்தை அடையலாம்,
நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு தொடர்புக்கு K.C.S. மணியன் ஜெனரல் மேனேஜர் கைபேசி எண்- 98844 29916
Average Rating