கேட் குவெஸ்ட் ஆன்லைன் திறனாய்வு தேர்வுகளைநடத்தும் டைம் கல்வி நிறுவனம்.

சென்னை, பிப்ரவரி 2022: இந்தியாவின் முன்னணி தேர்வுதயாரிப்பு நிறுவனமான ட்ரையம்பண்ட் இன்ஸ்டிடியூட் ஆப்மேனேஜ்மென்ட் எஜுகேஷன் பிரைவேட் லிமிடெட் வரும் 27 பிப்ரவரி 2022 அன்று 2022 மற்றும் 2023ம் ஆண்டுக்கான கேட் குவெஸ்ட் தேர்வு ஆர்வலர்களுக்கான பிரத்தியேக கேட் குவெஸ்ட் ஸ்காலர்ஷிப் தேர்வை நடத்தவுள்ளது. இந்த தேர்வு காலை 10 மணி மற்றும் மாலை 6 மணி என இருவகை நேரங்களைகொண்டுள்ளது. தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் இரண்டு நேரங்களில்...

உலக அமைதி மற்றும் சமாதானத்தைவலியுறுத்தி முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவர்கள் நடத்திய அமைதி வழிபாட்டு கூட்டம்

முகப்பேர் வேலம்மாள் மையப்பள்ளியின் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள்   ரஷ்யா உக்ரைன் நாடுகளிடையே நடைபெறும் போரில் இருநாட்டு மக்களின் நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களது அமைதியான  நல்வாழ்வுக்காகவும் மேலும் உலக அமைதியைவலியுறுத்தியும்...

தேசிய அளவிலான போட்டியில்  வேலம்மாள் டென்னிஸ் சாம்பியன் சாதனை.  

மேல்அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா இணைப்புப் பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவி ஹரிதா ஸ்ரீ தேசிய அளவிலானAITA CS7 -போட்டியின் 18 வயதிற்குட்பட்டோர் பிரிவில் நடைபெற்ற ஒற்றையர் பிரிவில் 5-7, 6-0 மற்றும் 6-3 என்ற புள்ளிக்கணக்கில்...

வேலம்மாளின் பிரக்ஞானந்தா ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் 2022 இணையவழி விரைவுச் சதுரங்கப்போட்டி

வேலம்மாளின் பிரக்ஞானந்தா ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் 2022 இணையவழி விரைவுச் சதுரங்கப்போட்டியில் மீண்டும் தனது திறமையை நிரூபித்தார் . 2022 பிப்ரவரி 21 அன்று நடந்த ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் எனப்படும் இணையவழி விரைவுச் சதுரங்கப் போட்டி...

வேலம்மாள் பள்ளியின் என்.சி.சி கடற்படைப் பிரிவு நடத்திய வாக்காளர் விழிப்புணர்வுப் பிரச்சாரம்.

நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்-2022-ஐமுன்னிட்டு வேலம்மாள் முதன்மைப் பள்ளியின் என்.சி.சி கடற்படைப் பிரிவு (NCC NAVAL யூனிட்), 2022 பிப்ரவரி 17 அன்று முதன்மைப் பள்ளி வளாகத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை ஏற்பாடு செய்திருந்தது....