வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.16 லட்சம் மோசடி டெல்லியை சேர்ந்த 3 பேர் கைது

தேனி, ஆக.28;வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.16 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.தேனி அருகே ஜம்புலிபுத்தூர் சேர்ந்த மலைச்சாமி மனைவி சாரதா இவர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை...

நோயாளியை பார்த்து விட்டு நகரப் பேருந்தில் சென்ற பெண்ணிடம் 15 சவரன் நகை, 10 ஆயிரம் பணம் திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரை சேர்ந்த பெண் சாந்தி வயது சுமார் 40 இவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு இருந்த தனது உறவினரை பார்த்து விட்டு நகரப் பேருந்து TN-55 N...

34 பேருக்கு கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்

கோவை மாவட்டத்தில் கொலை,வழிப்பறி, வீடு புகுந்து திருடுதல், மற்றும் காணாமல் போனவர்களை கண்டுபிடித்தல் ஆகிய வழக்குகளில் துரிதமாகவும், திறம்படவும், செயல்பட்டு எதிரிகளைகண்டுபிடித்த காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆளிநர்களுக்கும், காவல் ஆளிநர்கள் குடியிருப்பை...

தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் தொழிற்சங்கத்தின், நிர்வாகிகள் மற்றும் நிர்வாக குழுஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் தொழிற்சங்கத்தின், நிர்வாகிகள் மற்றும் நிர்வாக குழுஆலோசனை கூட்டம் சென்னை குமரன் நகர் நன்னல சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உறுப்பினர் படிவம், நிர்வாகிகள் படிவம் வெளியிடபட்டு, உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது....

இந்தியாவை உளவு பார்க்க உயர் அதிகாரியை அனுப்பிவைத்த இலங்கை… திடீர் விசிட்டால் பரபரப்பு!

துணை உயர் ஆணையரின் திடீர் விசிட்! இந்தியாவை உளவு பார்க்கிறதா இலங்கை…?கடந்த ஏப்ரல் 12 ம் தேதி தென்னிந்தியாவின் இலங்கை துணை உயர் ஆணைராக வெங்கடேஷ்வரன் என்பவர் ராஜபக்க்ஷேவால் நேரடியாக நியமிக்கப்பட்டார்.அதனைத்தொடர்ந்து, அவர் பொறுப்பேற்று கொண்ட...

நெகிழி மாசுபாட்டை கட்டுப்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைகின்றது பிஸ்லரியின் முன்முயற்சியான “பாட்டில்ஸ் பார் சேன்ஜ்” திட்டம்

சென்னை: பிஸ்லெரியின் முன்முயற்சியான பாட்டில்ஸ் பார் சேன்ஜ்(Bottles for Change) நம் வாழ்வில் சுத்தபடுத்தபட்ட நெகிழியை மறுசுழற்சி செய்வதன் முக்கியத்துவத்தைப் பற்றி குடிமக்களுக்கு அறிவுறுத்துவதை நோக்கமாகக் கொண்டு பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து சென்னை முழுவதும் விழிப்புணர்வு செய்கிறது. நெகிழிக்கள் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல்...