ஜெய் மகா பாரத் கட்சி தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் தேர்தலில் போட்டி

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் ஜெய் மகா பாரத் கட்சியின் நிறுவனத் தலைவர் பகவான் ஸ்ரீ ஆனந்த விஷ்ணு பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் பேசியதாவது மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக 3 வேளாண் சட்டங்களை கொண்டுவந்துள்ளது இதில் முதல் சட்டமான எம் எஸ் பி அதாவது மினிமம் சப்போர்ட் ப்ரைஸ் இது கார்ப்பரேட் கம்பெனிகள் இந்திய விவசாயத்தில் நுழைய வழிவகுக்கிறது என்றும் இரண்டாவது சட்டத்தில் இந்திய விவசாயிகளுக்கு எதிராக செயல்படுகிறது என்றும் மூன்றாவதாக கார்ப்பரேட் கம்பெனி உணவு குறைபாடுகளை வைத்து மக்களிடம் வாங்கி அதிக விலைக்கு விற்று லாபம் பார்க்கும் நோக்கில் செயல்படுவதாகவும் தெரிவித்தார் இதை ஜெய் மகா பாரத் பார்த்தே பார்ட்டி வன்மையாக கண்டிக்கிறது என்றும் அதுபோல மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஜிஎஸ்டி 28 சதவீதத்தை மாற்றி 16 சதவீதமாக கொண்டுவர அஜந்தா இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஜெய் மகா பாரத் பாரதி நான்கு முறை நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து உள்ளதாகவும் முதல் முறையாக தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் வருகிற தேர்தலில் போட்டியிட போவதாகவும் தெரிவித்தார்மேலும் வருகின்ற தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால் இந்தியா முழுவதும் இலவச கல்வி வழங்குவோம் இந்தியா முழுவதும் உள்ள அணைகளை இணைத்து விவசாயிகளுக்கு மற்றும் மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடில்லாமல் வழங்க வழிவகை செய்வோம் என்றும் இந்தியாவை உலகத்தில் முதன்மை மிக்க நாடாக வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம் என்றும்,இந்திய மக்கள் அமைதியாக வாழ சட்டம் ஒழுங்கை பாதுகாப்போம் என்றோம் குறிப்பாக பெண்களைமுன்னணி பாதையில் வழிநடத்தி செல்வோம் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில்பகவான் ஸ்ரீ ஆனந்த விஷ்ணு தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *