தமிழியக்கம் நடத்திய தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகள் 147 வது பிறந்தநாள் விழா !

https://youtu.be/9hGE2TMzBHo சென்னை தியாகராயர் நகரில் உள்ள சர்பிட்டி தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்றது ! தமிழியக்கத்தின் நிறுவனர் & தலைவர், கல்விக்கோ, விஐடி வேந்தர், முனைவர் கோ.விஸ்வநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு செவாலியர்...