இந்திய அரசியலில் ஓர் தொழில்நுட்ப புரட்சி…அலைடு மில்லன்னியல்ஸ் பார்ட்டி ஆஃப் இந்தியா (AMPi) – புதிய அரசியல் கட்சி உதயம்

https://youtu.be/nqMosM9zI1I சென்னை, ஜனவரி 05, 2023: இந்தியா, தகுதி வாய்ந்த வாக்காளர்களைக்கொண்ட உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதும் வாக்களிப்பதும் நமது அரசியலமைப்பால் உறுதிப் படுத்தப்பட்டுள்ள உரிமைகள் ஆகும். நாட்டின் அரசியல் ஒழுங்கு, மாநில சுயாட்சி...