ஒரு புதுமையான முனைப்புத்திட்டத்தின் வழியாக அடையார் பகுதியையும் மற்றும் அதன் மக்களையும் கொண்டாடி கௌரவிக்கும்

https://youtu.be/xvwF5kheSC4 இந்தியாவின் பிரபல வங்கிகளுள் ஒன்றான ஃபெடரல் வங்கியின் அடையார் கிளை, “எனது பெயர் அடையார், அடையார் தான் நான்” (“I am Adyar, Adyar is me”) என்று பெயரிடப்பட்ட ஒரு தனித்துவமான...