அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் ஏழாவது தேசிய மற்றும் மாநில குழு பொறுப்பாளர்கள் தேர்தல்

https://youtu.be/__df7GKScTU?si=4T4wCgJuN4WH1djr அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் ஏழாவது தேசிய மற்றும் மாநில குழு பொறுப்பாளர்கள் தேர்தல் கடந்த 2023 நவம்பர் 27 இல் ஜனநாயக அடிப்படையில் நடைபெற்றது.  இந்த தேர்தலில் தேசிய குழு தலைவராக டாக்டர் ஆ.ஹென்றி அவர்களும், பொதுச்...