திமுக-வின் தேசிய செய்தித் தொடர்பாளரும்,வெளிநாட்டு தமிழர் பிரிவு இணைச்செயலாளருமான வழக்கறிஞர் புகழ் காந்தி திமுக-வில் இருந்து விலகல்
வழக்கறிஞர் பூகழ் காந்தி பி. தேசிய அரசியலில் தமிழகத்தின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட குரல்களில் ஒருவர். ஒரு வழக்கறிஞர், சிந்தனையாளர், மற்றும் ஆர்வலர் என மூன்று தசாப்தங்களாக திராவிட சித்தாந்தத்திற்கும் உலகிற்கும் இடையே பாலங்கள் கட்டி...
