போலார் பேர் நிறுவனம் தேசிய அளவில் 200-வது கிளை துவக்கம்; பெங்களூரில் 100 கிளைகள் அமைத்து புதிய சாதனை!
ஆகஸ்ட்.11- 'தி ஐஸ்கிரீம் சண்டே ஜோன்' என்றழைக்கப்படும் பிரபல 'போலார் பேர்' நிறுவனம், தேசிய அளவில் தனது 200-வது கிளையைத் தொடங்கி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. மேலும், இந்த நிறுவனத்தின் பயணம் தொடங்கப்பட்ட சொந்த...
