போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் தீர்வு காணப்படும் வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஆனிவிஜயா கூறினார்.
வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஆனிவிஜயா வேலூர் ஆற்காடு சாலை, அண்ணாசாலை, மக்கான் சிக்னல் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று திடீரென ஆய்வு செய்தார். அப்போது அந்த சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து...