சுய-தூய்மை செய்யும் கார்பன் முககவசத்தை அறிமுகம் செய்யும் ப்ரீத்ஈஸி

சென்னை, 29 ஜனவரி, 2021: நாம் வாழ்க்கையை நடத்தும் வழிமுறையையே கொரோனா வைரஸ் மாற்றியிருக்கிறது; அவசியம் இருக்கும்போது மட்டுமே வெளியே செல்லுமாறு நிர்பந்தித்திருக்கும் இது, பாதுகாப்பாக இருப்பதற்கு நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு பெரும்பாலும் டிஜிட்டல்...