இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது விழித்தெழு

பிரபல தொழிலதிபர் துரைஆனந்த் தயாரித்து நடிக்கும் விழித்தெழுஇத்திரைப்படம் ஆன்லைன் சூதாட்டத்தை மையமாக வைத்து உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் பைவ்ஸ்டார் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள பிரசன்னா முக்கிய கதாபாத்திரத்தில்...