திருவண்ணாமலை அருகே கொட்டும் மழையில் வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
திருவண்ணாமலை, நவ.28- திருவண்ணாமலையை அடுத்த அத்தியந்தல் ஊராட்சியில் இன்று மெகா தடுப்பூசி முகாமையொட்டிநேர் அண்ணாமலை பகுதியில் வசிக்கும் சாமியார்கள் மற்றும் பொதுமக்களுக்கு வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வட்டார...